twitter
    bredcrumb

    அம்மாவான பிறகும் குறையாத கிளாமர்..என்ன ஸ்ரேயா இதெல்லாம்!

    By Jaya Devi
    | Published: Friday, September 30, 2022, 22:41 [IST]
    அம்மாவான பிறகும் குறையாத கிளாமர்..என்ன ஸ்ரேயா இதெல்லாம்!
    1/13

    சீனியர் நடிகை ஆகிவிட்டாலும் தொடர்ந்து நடிகை ஸ்ரேயா பெரிய படங்களில் நடித்து வருகிறார்.

    அம்மாவான பிறகும் குறையாத கிளாமர்..என்ன ஸ்ரேயா இதெல்லாம்!
    2/13

    ஆர்ஆர்ஆர் படத்தைத் தொடர்ந்து ஸ்ரேயாவின் நடிப்பில் கப்ஸா, த்ரிஷ்யம் 2  உள்ளிட்ட படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.

    அம்மாவான பிறகும் குறையாத கிளாமர்..என்ன ஸ்ரேயா இதெல்லாம்!
    3/13

    மழை படத்தில் சொட்டும் மழையில் நனைந்து ஸ்ரேயா போட்ட நடனம் ரசிகர்களுக்கு பிடித்துப்போக தொடர்ந்து பல படங்களில் வாய்ப்பு கிடைத்தது.

    அம்மாவான பிறகும் குறையாத கிளாமர்..என்ன ஸ்ரேயா இதெல்லாம்!
    4/13

    சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்துடன் சிவாஜி படத்தில் வாஜி வாஜி பாடலுக்கு அவர் போட்ட கிளாமர் டான்ஸால் கவர்ச்சி குயினாக வலம் வந்தார்.

    அம்மாவான பிறகும் குறையாத கிளாமர்..என்ன ஸ்ரேயா இதெல்லாம்!
    5/13

    விஜய், விக்ரம் என பல முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாகி ரசிகர்களைப் பெற்றார் ஸ்ரேயா சரண்.

     

    அம்மாவான பிறகும் குறையாத கிளாமர்..என்ன ஸ்ரேயா இதெல்லாம்!
    6/13

    இவரது பெல்லி டான்ஸ் தமிழில் ஏகபோக வரவேற்பு உள்ளது. கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்த இவருக்கு தெலுங்கிலும் மார்க்கெட் இருந்தது.

     

    அம்மாவான பிறகும் குறையாத கிளாமர்..என்ன ஸ்ரேயா இதெல்லாம்!
    7/13

    பட வாய்ப்புகள் குறையத் துவங்கியதும் தனது நீண்டநாள் காதலரான ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபரான ஆண்ட்ரியாவுடன் கடந்த 2018ஆம் ஆண்டு  ஸ்ரேயாவுக்கு திருமணம் நடைபெற்றது.

     

    அம்மாவான பிறகும் குறையாத கிளாமர்..என்ன ஸ்ரேயா இதெல்லாம்!
    8/13

    ஸ்ரேயாவிற்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் மகிழ்ச்சியான தருணங்களை அவ்வப்போது இன்ஸ்டாவில்  பகிர்ந்து வருகிறார்.

    அம்மாவான பிறகும் குறையாத கிளாமர்..என்ன ஸ்ரேயா இதெல்லாம்!
    9/13

    திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த  ஸ்ரேயா,  தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X