twitter
    bredcrumb

    காதலருடன் இந்த லாக்டவுனில் ஸ்ருதிஹாசன் என்னவெல்லாம் செய்யுறாரு பாருங்க.. வைரலாகும் போட்டோஸ்!

    By Mari S
    | Published: Thursday, June 17, 2021, 12:04 [IST]

    காதலருடன் இந்த லாக்டவுனில் ஸ்ருதிஹாசன் என்னவெல்லாம் செய்யுறாரு பாருங்க.. வைரலாகும் போட்டோஸ்!

    காதலருடன் இந்த லாக்டவுனில் ஸ்ருதிஹாசன் என்னவெல்லாம் செய்யுறாரு பாருங்க.. வைரலாகும் போட்டோஸ்!
    1/12
    ஓவியங்கள் நிறைந்த இந்த நான்கு சுவர்கள் தான் தனக்கு சொர்க்கம் என்றும் கேப்ஷன் போட்டுள்ளார். 
    காதலருடன் இந்த லாக்டவுனில் ஸ்ருதிஹாசன் என்னவெல்லாம் செய்யுறாரு பாருங்க.. வைரலாகும் போட்டோஸ்!
    2/12
    லாக்டவுனில் காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் இணைந்து தனது அறை முழுவதும் ஓவியங்களை உருவாக்கி வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன். 
    காதலருடன் இந்த லாக்டவுனில் ஸ்ருதிஹாசன் என்னவெல்லாம் செய்யுறாரு பாருங்க.. வைரலாகும் போட்டோஸ்!
    3/12
    குறும்புத்தனம் கொண்ட ஸ்ருதிஹாசன் கிரேஸியான தனது புகைப்படங்களை இந்த லாக்டவுனில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.
    காதலருடன் இந்த லாக்டவுனில் ஸ்ருதிஹாசன் என்னவெல்லாம் செய்யுறாரு பாருங்க.. வைரலாகும் போட்டோஸ்!
    4/12
    தலையில் கிரீடம் வைத்துக் கொண்டு வித்தியாசமான போஸ் கொடுத்து மிரட்டிய ஸ்ருதிஹாசன்.
    காதலருடன் இந்த லாக்டவுனில் ஸ்ருதிஹாசன் என்னவெல்லாம் செய்யுறாரு பாருங்க.. வைரலாகும் போட்டோஸ்!
    5/12
    ஸ்ருதிஹாசன் உடன் இந்த லாக்டவுனை கழித்து வரும் சாந்தனு அவரது செல்ல பூனைக் குட்டியை தூக்கி கொஞ்சும் புகைப்படத்தையும் ஸ்ருதிஹாசன் ஷேர் செய்துள்ளார்.
    காதலருடன் இந்த லாக்டவுனில் ஸ்ருதிஹாசன் என்னவெல்லாம் செய்யுறாரு பாருங்க.. வைரலாகும் போட்டோஸ்!
    6/12
    இருவரும் இணைந்து அந்த அறை முழுவதும் வண்ண ஓவியங்களாக தீட்டி வருகின்றார்களாம். 
    காதலருடன் இந்த லாக்டவுனில் ஸ்ருதிஹாசன் என்னவெல்லாம் செய்யுறாரு பாருங்க.. வைரலாகும் போட்டோஸ்!
    7/12
    வித்தியாசமான போட்டோஷூட்களையும் நடத்தி வைரலாக்கி வருகிறார் இந்த கிராக் பட ஹீரோயின். 
    காதலருடன் இந்த லாக்டவுனில் ஸ்ருதிஹாசன் என்னவெல்லாம் செய்யுறாரு பாருங்க.. வைரலாகும் போட்டோஸ்!
    8/12
    விஜய்சேதுபதி உடன் இணைந்து இவர் நடித்த லாபம் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
    காதலருடன் இந்த லாக்டவுனில் ஸ்ருதிஹாசன் என்னவெல்லாம் செய்யுறாரு பாருங்க.. வைரலாகும் போட்டோஸ்!
    9/12
    புதிய புதிய ஹேர்ஸ்டைல் மற்றும் கிளாமர் உடைகளை அணிந்தும் கிக்கேற்றி வருகிறார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X