twitter
    bredcrumb

    தெலுங்கானா முதல்வரை திடீரென சந்தித்த விஜய்...அசத்தல் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, May 19, 2022, 00:12 [IST]
    நடிகர் விஜய், டைரக்டர் வம்சி படைபள்ளி ஆகியோர் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை சந்தித்த போட்டோக்கள் வெளியாகி உள்ளன.

    தெலுங்கானா முதல்வரை திடீரென சந்தித்த விஜய்...அசத்தல் போட்டோஸ்
    1/10
    நடிகர் விஜய் தற்போது டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.
    தெலுங்கானா முதல்வரை திடீரென சந்தித்த விஜய்...அசத்தல் போட்டோஸ்
    2/10
    கடந்த சில வாரங்களாக ஐதராபாத்தில் இந்த படத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.
    தெலுங்கானா முதல்வரை திடீரென சந்தித்த விஜய்...அசத்தல் போட்டோஸ்
    3/10
    ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் தளபதி 66 ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.
    தெலுங்கானா முதல்வரை திடீரென சந்தித்த விஜய்...அசத்தல் போட்டோஸ்
    4/10
    இந்நிலையில் விஜய் மற்றும் வம்சி பைடபள்ளி ஆகியோர் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவை நேரில் சென்று சந்தித்துள்ளனர்.
    தெலுங்கானா முதல்வரை திடீரென சந்தித்த விஜய்...அசத்தல் போட்டோஸ்
    5/10
    மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது எம்பி.,யும் சந்திரசேகர ராவின் உறவினருமான சந்தோஷ் குமார் உடன் இருந்துள்ளார்.
    தெலுங்கானா முதல்வரை திடீரென சந்தித்த விஜய்...அசத்தல் போட்டோஸ்
    6/10
    நடிகர் விஜய்யை சந்திரசேகர ராவ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். விஜய்க்கு பொன்னாடை போர்த்தியும், நினைவுப்பரிசு வழங்கியும் கெளரவித்தார்.
    தெலுங்கானா முதல்வரை திடீரென சந்தித்த விஜய்...அசத்தல் போட்டோஸ்
    7/10
    க்ரீன் இந்தியா திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக விஜய்க்கு, எம்பி சந்தோஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
    தெலுங்கானா முதல்வரை திடீரென சந்தித்த விஜய்...அசத்தல் போட்டோஸ்
    8/10
    முதல்வர் அலுவலகமான பிரகதி பவனில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
    தெலுங்கானா முதல்வரை திடீரென சந்தித்த விஜய்...அசத்தல் போட்டோஸ்
    9/10
    தெலுங்கானா முதல்வருடனான விஜய்யின் திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X