twitter
    bredcrumb

    இன்னும் சில தினங்களில் ரிலீசாகும் விருமன்.. கலகலப்பான பத்திரிகையாளர் சந்திப்பு!

    By Deepa S
    | Published: Tuesday, August 9, 2022, 19:11 [IST]
    இன்னும் சில தினங்களில் ரிலீசாகும் விருமன்.. கலகலப்பான பத்திரிகையாளர் சந்திப்பு!
    1/12
    நடிகர் கார்த்தி, அதீதி ஷங்கர், சூரி, ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது விருமன் படம்.
    இன்னும் சில தினங்களில் ரிலீசாகும் விருமன்.. கலகலப்பான பத்திரிகையாளர் சந்திப்பு!
    2/12
    விருமன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் அனைத்து நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்துக் கொண்டனர்.
    இன்னும் சில தினங்களில் ரிலீசாகும் விருமன்.. கலகலப்பான பத்திரிகையாளர் சந்திப்பு!
    3/12
    பத்திரிகையாளர் சந்திப்பில் கார்த்தி, அதீதி உள்ளிட்ட அனைவரும் சிறப்பான காஸ்ட்யூமில் கலந்துக் கொண்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
    இன்னும் சில தினங்களில் ரிலீசாகும் விருமன்.. கலகலப்பான பத்திரிகையாளர் சந்திப்பு!
    4/12
    நீண்ட நாட்களுக்கு பிறகு விருமன் படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்துள்ளார் நடிகர் கார்த்தி.  இதேபோல டைரக்டர் முத்தையாவுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார்.
    இன்னும் சில தினங்களில் ரிலீசாகும் விருமன்.. கலகலப்பான பத்திரிகையாளர் சந்திப்பு!
    5/12
    முன்னதாக இந்தக் கூட்டணி கொம்பன் படத்தில் இணைந்து சிறப்பான வெற்றியை கொடுத்தது. இந்தப் படத்தில் நடிகை லஷ்மி மேனன் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
    இன்னும் சில தினங்களில் ரிலீசாகும் விருமன்.. கலகலப்பான பத்திரிகையாளர் சந்திப்பு!
    6/12
    விருமன் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கான சிறப்பான பிரமோஷன்களில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
    இன்னும் சில தினங்களில் ரிலீசாகும் விருமன்.. கலகலப்பான பத்திரிகையாளர் சந்திப்பு!
    7/12
    விருமன் படம் மூலம் கோலிவுட்டில் நாயகியாக என்ட்ரி கொடுத்துள்ளார் பிரபல இயக்குநர் ஷங்கரின் மகளான அதீதி ஷங்கர்.
    இன்னும் சில தினங்களில் ரிலீசாகும் விருமன்.. கலகலப்பான பத்திரிகையாளர் சந்திப்பு!
    8/12
    விருமன் பத்திரிகையாளர் சந்திப்பில் அதீதி ஷங்கர் அழகான வெள்ளை நிறப் புடவையில் கலக்கலாக கலந்துக் கொண்டார். அவரது அழகு மற்றும் சிரிப்பு அனைவரையும் கவர்ந்தது.
    இன்னும் சில தினங்களில் ரிலீசாகும் விருமன்.. கலகலப்பான பத்திரிகையாளர் சந்திப்பு!
    9/12
    நிகழ்ச்சியில் பேசிய அதீதி, சூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யங்களை பகிர்ந்துக் கொண்டார். நடிகர் சூரி மீது 8 முறை தண்ணீர் கேனை வீசியடிக்கும் காட்சி குறித்தும் பேசினார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X