1/20
காத்துவாக்குல ரெண்டு காதல்… பிளஸ்...மைனஸ்.. மினி ரிவ்யூ! Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/kaathu-vaakula-rendu-kadhal-mini-review-fb79595.html
நாயகன் விஜய் சேதுபதி, வழக்கமான நக்கல் நையாண்டியுடன் நடித்து இருக்கிறார்.
2/20
காத்துவாக்குல ரெண்டு காதல்… பிளஸ்...மைனஸ்.. மினி ரிவ்யூ! Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/kaathu-vaakula-rendu-kadhal-mini-review-fb79595.html#photos-1
அனிருத்தின் இசை பிஜிஎம், பாடல்கள் தாறுமாறாக இருக்கிறது. குறிப்பாக டூடூ மற்றும் நான் பிழை பாடல்கள திரையரங்கில் அனைவரையும் ஆட்டம் போட வைத்தது.
3/20
காத்துவாக்குல ரெண்டு காதல்… பிளஸ்...மைனஸ்.. மினி ரிவ்யூ! Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/kaathu-vaakula-rendu-kadhal-mini-review-fb79595.html#photos-2
காத்துவாக்குல ரெண்டு காதல்… பிளஸ்...மைனஸ்.. மினி ரிவ்யூ!
4/20
காத்துவாக்குல ரெண்டு காதல்… பிளஸ்...மைனஸ்.. மினி ரிவ்யூ! Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/kaathu-vaakula-rendu-kadhal-mini-review-fb79595.html#photos-3
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல்.
5/20
காத்துவாக்குல ரெண்டு காதல்… பிளஸ்...மைனஸ்.. மினி ரிவ்யூ! Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/kaathu-vaakula-rendu-kadhal-mini-review-fb79595.html#photos-4
காதல் கதையம்சம் கொண்ட கதைகளை வித்தியாசமாக கையாள்வதில் பெயர் போன விக்னேஷ் சிவன் இப்படத்தை முக்கோணா காதல் கதையாக கையாண்டுள்ளார்
6/20
காத்துவாக்குல ரெண்டு காதல்… பிளஸ்...மைனஸ்.. மினி ரிவ்யூ! Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/kaathu-vaakula-rendu-kadhal-mini-review-fb79595.html#photos-5
காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் இன்று அதிகாலை 4 மணிக்கு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முதல் காட்சிமுடிவடைந்த நிலையில் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றன
7/20
காத்துவாக்குல ரெண்டு காதல்… பிளஸ்...மைனஸ்.. மினி ரிவ்யூ! Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/kaathu-vaakula-rendu-kadhal-mini-review-fb79595.html#photos-6
விஜய் சேதுபதி. வாழ்க்கையில் அவர் நினைத்தது எதுவுமே நடக்காது. அவர் பிறந்ததுமே அவரது தந்தை இறந்துவிடுகிறார், தாயும் படுத்த படுக்கையாகிவிடுகிறார்.
8/20
காத்துவாக்குல ரெண்டு காதல்… பிளஸ்...மைனஸ்.. மினி ரிவ்யூ! Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/kaathu-vaakula-rendu-kadhal-mini-review-fb79595.html#photos-7
கால் டாக்ஸி ஓட்டும் போது நயன்தாரா உடன் பழக்கம் ஏற்படுகிறது. இது நாளடைவில் காதலாக மாறுகிறது.
9/20
காத்துவாக்குல ரெண்டு காதல்… பிளஸ்...மைனஸ்.. மினி ரிவ்யூ! Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/kaathu-vaakula-rendu-kadhal-mini-review-fb79595.html#photos-8
வாழ்க்கையில் விரக்தியில் இருக்கும் விஜய்சேதுபதி, கால் டாக்ஸி டிரைவராகவும், இரவில் பப்பில் பவுன்சராகவும் வேலை பார்த்து வருகிறார்.