1/12
புடிச்சு ஜெயில்ல போடுங்க மேடம்...வனிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/vanitha-vijayakumar-new-pics-fb83922.html
மாணிக்கம், தேவி உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர் பின்னர் திருமணம், குழந்தை என செட்டிலானார். ஆயினும் திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்பட்டதால் கணவரை விவாகரத்து செய்தார்.
2/12
புடிச்சு ஜெயில்ல போடுங்க மேடம்...வனிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/vanitha-vijayakumar-new-pics-fb83922.html#photos-1
இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வனிதா.
3/12
புடிச்சு ஜெயில்ல போடுங்க மேடம்...வனிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/vanitha-vijayakumar-new-pics-fb83922.html#photos-2
விவாகரத்துக்கு பிறகு, வனிதா மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. இருந்தன.குடும்ப பிரச்சனை, மகன் பிரிவு, சொத்து தகராறு என ஏகப்பட்ட பிரச்சனைகளால் வனிதாவின் பெயர் டேமேஜ் ஆகியது.
4/12
புடிச்சு ஜெயில்ல போடுங்க மேடம்...வனிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/vanitha-vijayakumar-new-pics-fb83922.html#photos-3
அதே நேரம் சின்ன கேப்புக்கு பின்பு விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் அவரை பார்க்க முடிந்தது.
5/12
புடிச்சு ஜெயில்ல போடுங்க மேடம்...வனிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/vanitha-vijayakumar-new-pics-fb83922.html#photos-4
பின்னர் குக் வித் கோமாளி சீசன் 1இல் கலந்து கொண்டார். அங்கு தனக்கு நன்றாக சமைக்க தெரியும் என்பதையும் அவர் நிரூபித்தார். அந்த சீசனில் டைட்டில் வின்னரானார்.
6/12
புடிச்சு ஜெயில்ல போடுங்க மேடம்...வனிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/vanitha-vijayakumar-new-pics-fb83922.html#photos-5
பிறகு யூடியூப் சேனலை தொடங்கி அதில் சமையல் குறிப்புகளை வீடியோவாக போட்டு வந்தார். இதன் மூலமும் அவருக்கு சப்ஸ்கிரைபர்கள் கூடினர். அது போல் மேக்கப் செய்வதிலும் வனிதா வல்லவர், அது தொடர்பான டிப்ஸ்களையும் கொடுத்து விட்டார்.
7/12
புடிச்சு ஜெயில்ல போடுங்க மேடம்...வனிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/vanitha-vijayakumar-new-pics-fb83922.html#photos-6
பீட்டர் பாலை வனிதா திருமணம் செய்து அந்த திருமணமும் கைக்கொடுக்காததால் தற்போது 2 மகள்களுடன் வனிதா தனியாக வாழ்ந்து வருகிறார்.
8/12
புடிச்சு ஜெயில்ல போடுங்க மேடம்...வனிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/vanitha-vijayakumar-new-pics-fb83922.html#photos-7
தற்போது வனிதா விஜயகுமார் சினிமாவில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். 41 வயதாகும் வனிதா இப்போதும் முக அழகில் ஜொலிக்கிறார்.
9/12
புடிச்சு ஜெயில்ல போடுங்க மேடம்...வனிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/vanitha-vijayakumar-new-pics-fb83922.html#photos-8
அந்கன், வாசுவின் கர்ப்பிணிகள்,பிக்கப் ட்ராப்,கொடூரன், கென்னி,காத்து,ரஜினி என கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களுக்கு மேல் கைவசம் வைத்து இருக்கிறார் .