1/12
PHOTOS : பாத்துக்கிட்டே இருக்கலாம் போல.. ஆளை மயக்கும் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/yashika-aannand-latest-hot-photos-fb86611.html
மாடல் அழகியான யாஷிகா ஆனந்த், தனது 14 ஆம் வயதில் இருந்தே இன்ஸ்டாகிராம் மாடலாக இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.
2/12
PHOTOS : பாத்துக்கிட்டே இருக்கலாம் போல.. ஆளை மயக்கும் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/yashika-aannand-latest-hot-photos-fb86611.html#photos-1
அதற்கு முன் கவலை வேண்டாம், பாடம் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
3/12
PHOTOS : பாத்துக்கிட்டே இருக்கலாம் போல.. ஆளை மயக்கும் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/yashika-aannand-latest-hot-photos-fb86611.html#photos-2
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் துருவங்கள் பதினாறு படத்தில் நடித்துள்ளார். க்ரைம் த்ரில்லிங் திரைப்படமான இப்படத்தில் யாஷிகா ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார். இந்தபடம் பொதுமக்கள் மத்தியில் நன்றாக பேசப்பட்டது.
4/12
PHOTOS : பாத்துக்கிட்டே இருக்கலாம் போல.. ஆளை மயக்கும் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/yashika-aannand-latest-hot-photos-fb86611.html#photos-3
இந்தப் படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் முதல் போட்டியாளராக கலந்து கொண்டார்.
5/12
PHOTOS : பாத்துக்கிட்டே இருக்கலாம் போல.. ஆளை மயக்கும் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/yashika-aannand-latest-hot-photos-fb86611.html#photos-4
பிக் பாஸ் நிகழ்ச்சியில் குட்டி டவுசருடன் வலம் வந்த இளசுகளில் மனதில் இடம் பிடித்து விட்டார். இதையடுத்து இணையத்தில் படுபிஸியாக மாறி தினம் தினம் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.
6/12
PHOTOS : பாத்துக்கிட்டே இருக்கலாம் போல.. ஆளை மயக்கும் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/yashika-aannand-latest-hot-photos-fb86611.html#photos-5
நடிகை யாஷிகா மகாபலிபுரத்தில் கார் விபத்தில் சிக்கி கால்களில் பெரும் சேதம் ஏற்பட்டு ஒரு வருட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
7/12
PHOTOS : பாத்துக்கிட்டே இருக்கலாம் போல.. ஆளை மயக்கும் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/yashika-aannand-latest-hot-photos-fb86611.html#photos-6
அதே சமயம் பழையபடி சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். கதாநாயகி கதாபாத்திரத்திற்கு ஏங்கிய இவருக்கு அடுத்தடுத்து கிடைத்தது என்னவோ குணச்சித்திர நாயகி கதாபாத்திரம் தான்.
8/12
PHOTOS : பாத்துக்கிட்டே இருக்கலாம் போல.. ஆளை மயக்கும் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/yashika-aannand-latest-hot-photos-fb86611.html#photos-7
எப்படியாவது பட வாய்ப்பை பெற்றுவிட தொடர்ந்து ஒவர் கவர்ச்சி போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். நடிகை யாஷிகா தறபோது எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக கடமையை செய் படத்தில் நடத்துள்ளார். இப்படம் விரையில் வெளியாக உள்ளது
9/12
PHOTOS : பாத்துக்கிட்டே இருக்கலாம் போல.. ஆளை மயக்கும் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஸ்! Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/yashika-aannand-latest-hot-photos-fb86611.html#photos-8
நடிகை யாஷிகா ஆனந்தை 3.9 மில்லியன் பார்வையாளர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.