Tamil » Movies » Paradesi » Audience Reviews

Paradesi

(U) (2013)

Genre

Audience Review

Release Date

15 Mar 2013
By : Radha

On : 2013-03-15 12:26:03

முன்பு ஒரு காலத்தில் நான் படித்த கதைக்கு உயிர் கொடுத்து என்னை உணர்ச்சி வசப்பட வைத்துள்ளார் பாலா.

ஒட்டு பொறுக்கி (எ) ராசா, அங்கம்மா மக்களின் எதார்த்தமான வாழ்க்கை, பழக்கவழக்கங்கள் மற்றும் திருமணமுறை போன்றவற்றை சொல்லியவாரே அழகான நதி போல பிரயாணிக்கிறது.

“நியாயமாரே” என்று அதர்வா தேயிலை தோட்டத்து கங்காணியிடம் கதறும் காட்சி.

அதர்வா, வேதிகா மற்றும் தன்ஷிகா ஆகியோரின் நடிப்பு அவர்கள் கதாப்பத்திரங்களாகவே வாழ்ந்து இருக்கிறார்கள்

தேசிய விருது பரதேசி படக்குழுவினருக்காக இப்போதே எழுத்துகளால் பொரித்து வைத்துக்கொள்ளலாம்.

Story:
Acting:
Direction:
Movie Rating:
Agree [0] Disagree [0] Share on: Share on Facebook Share on Twitter Share on Google+
Tamil Best of 2017
 

Get all the buzzing scoop from the world of entertainment - Filmibeat