twitter
    bredcrumb

    காந்த கண்ணழகி பிக் பாஸ் நிவாஷினியின் க்யூட் போட்டோஸ்.. மிஸ் யூ என புலம்பும் ரசிகர்கள்!

    By Jaya Devi
    | Published: Monday, November 21, 2022, 17:16 [IST]
     காந்த கண்ணழகி பிக் பாஸ் நிவாஷினியின் க்யூட் போட்டோஸ்.. மிஸ் யூ என புலம்பும் ரசிகர்கள்!
    1/13

    24 வயதான நிவாஷினி சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர். தற்போது இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

     காந்த கண்ணழகி பிக் பாஸ் நிவாஷினியின் க்யூட் போட்டோஸ்.. மிஸ் யூ என புலம்பும் ரசிகர்கள்!
    2/13

    தந்தையும், தாயும் பிரிந்த நிலையில், நிவாஷினி தன் தாயின் அரவணைப்பில் தான் வளர்ந்தார்.

     

     காந்த கண்ணழகி பிக் பாஸ் நிவாஷினியின் க்யூட் போட்டோஸ்.. மிஸ் யூ என புலம்பும் ரசிகர்கள்!
    3/13

    அவரது தாயார் பரமக்குடியைச் சேர்ந்தவர். நிவாஷினிக்கு பிரவீனா என்ற ஒரு அக்கா இருக்கிறார்.

     காந்த கண்ணழகி பிக் பாஸ் நிவாஷினியின் க்யூட் போட்டோஸ்.. மிஸ் யூ என புலம்பும் ரசிகர்கள்!
    4/13

    சிங்கப்பூரில் உள்ள டாமாய் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், பிறகு இங்கிலாந்தில் உள்ள லண்டன் கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரிப்படிப்பையும் முடித்தார்.

     காந்த கண்ணழகி பிக் பாஸ் நிவாஷினியின் க்யூட் போட்டோஸ்.. மிஸ் யூ என புலம்பும் ரசிகர்கள்!
    5/13

    நிவாஷினிக்கு சிறுவயதில் இருந்தே சினிமாவில் அதிக ஆர்வம். நிறைய இடங்களுக்கு பயணம் செய்திருக்கிறார். தன்னை விதவிதமாக போட்டோஷூட் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றி இருக்கிறார்.

     காந்த கண்ணழகி பிக் பாஸ் நிவாஷினியின் க்யூட் போட்டோஸ்.. மிஸ் யூ என புலம்பும் ரசிகர்கள்!
    6/13

    நிவாஷினியை பார்த்து ஏராளமான ஃபாலோயர்ஸ் அவரை பின்தொடர்ந்தனர். அது அவருக்கு ஊக்கமளிக்க, நிவாஷினி சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட தொடங்கினார்.

     காந்த கண்ணழகி பிக் பாஸ் நிவாஷினியின் க்யூட் போட்டோஸ்.. மிஸ் யூ என புலம்பும் ரசிகர்கள்!
    7/13

    சிங்கப்பூரில் வெப்சீரிஸ், குறும்படங்களில் நடித்த நிவாஷினிக்கு சமீபத்தில் ஒரு வெப் சீரிஸில் உதவி இயக்குநராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. நிவாஷினி ஒரு ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்துள்ளார்.

     காந்த கண்ணழகி பிக் பாஸ் நிவாஷினியின் க்யூட் போட்டோஸ்.. மிஸ் யூ என புலம்பும் ரசிகர்கள்!
    8/13

    கான்டினோ மீடியா மற்றும் அவ்ஃபுலி சாக்லேட் ஆகிய நிறுவனங்களிலும்  நிவாஷி பணியாற்றி உள்ளார்.

     காந்த கண்ணழகி பிக் பாஸ் நிவாஷினியின் க்யூட் போட்டோஸ்.. மிஸ் யூ என புலம்பும் ரசிகர்கள்!
    9/13

    பிக் பாஸ் சீச 6ன் போட்டியாளராக நிவாஷினி நுழைந்தார்.கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X