
Poovarasam Peepee
Release Date :
30 May 2014
Audience Review
|
Poovarasam PeePee is an Tamil Adventure movie direction by debutant Halitha Shameem. The movie satrring with child artists Gaurav Kaalai, Pravin Kishore,vasanth, varshini,Agalya
Samuthirakani, Kali,Karthik and Sai Hari.
Story Line
Poovarasam PeePee is a Summer Adventure film in the perspective of three kids in their Summer holidays. It deals with the period the innocence is lost. Boyhood is all about rising against violence
-
Halitha ShameemDirector
-
Manoj ParamahamsaProducer
-
AruldevMusic Director
-
Raghava Lawrence Clears The Air On His Controver..
-
Nayanthara’s Bold Statement On Encounter Of Hy..
-
Ayushmann Khurrana To Star In Ratsasan Hindi Rem..
-
Darbar Kerala Rights Acquired By Kalpaka Films, ..
-
Most-Viewed Tamil Movies Of 2019 On OTT Platform..
-
Dhanush’s 'Rowdy Baby' Tops YouTube Music Vide..
WRITE YOUR REVIEW
-
2018 days agoNathanReportபூவரசம் பீபீ கதை கௌரவ் (வேணுகண்ணா), பிரவீன் (ஹரீஸ்) விங்ஞானி மாறி யோசிக்குரதால ஆண்டனா என அழைப்பார்கள், வசந்த் (கபில்தேவ்) மூவரும் நண்பர்கள் பள்ளி விடுமுறையையில் ஜாலியாக ஆற்றில் குளித்துக்கொண்டிருக் கும் போது ஒரு சம்பவத்தை பார்க்கின்றனர். என்ன சம்பவம்னு தான கேக்குறிங்க அதுகுல்ல என்ன அவசரம், நான்கு மர்ம நபர்களால் ஒரு பெண்ணின் கற்பு பறிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். யார் அந்த நபர்கள் என்பதை குறுப்புத்தனமான அறிவின் மூலம் கண்டறிந்து அவர்களை இவர்களுக்கு தெரிந்த முறையில் மிரட்டுகின்றனர். அப்படி மிரட்டியவர்கள் யார் என்பதை அந்த நால்வர்கள் ஆன காளி, சாய்ஹரி, சுந்தர், கார்த்திக் கண்டுபுடித்தார்களா..??, குறும்புக்கார சிறுவர்கள் அவர்களுக்கு கொடுத்த தண்டனை என்ன என்பது மீதிக்கதை.
Show All