Celebs » Manorama

Manorama

Birthday
26 May 1943 (Age 72)

Biography

Manorama (aka) Aachi  is a veteran Tamil actress who has acted in more than 1500 films, 1000 stage performances, and a few television serials. Birth Name:...
Complete: Manorama Biography
Filmography
Go to: Filmography
Comments
  • arul 4 months ago

    அம்மா. நீங்கள் தமிழ் மண்ணில் தமிழச்சியாக பிறந்ததுதான் உங்கள் தவறு. நீங்கள் இந்த இந்திய மண்ணைத் தவிர்த்து வெளிநாட்டில் பிறந்திருந்தால் உங்களுக்கான அங்கீகாரமே வேறு. உங்களை இன்னமும் இந்த உலகத்து மக்களிடம் கொண்டு செல்ல முடியவில்லை. நீங்கள் அமெரிக்காவிலொ . சீனாவிலோ அல்லது வேறு எந்தநாட்டிலும் பிறந்திருந்தாலும் அந்த நாடும் அந்த நாடடு மக்களும் உங்களை ஒரு தேசிய மனிதராக அறிவித்திருப்பார்கள். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சென்ற அளவுக்குக் கூட அம்மா நீங்கள் சென்றடையவில்லை. ஏன்...........இந்த இந்திய இந்து சனாதன தர்மங்கள் நம்மைக்கட்டிப்போட்டு வைத்துள்ளன. நமக்குத் தெரியாமல் இந்த இந்து இந்திய மண்ணில் பிறந்து வி்டடோம். சாகும்போதேனும் இந்த மண்ணில்சாகக் கூடாது. உலகறிய செய்ய வேண்டிய உங்களின் திறமைகளை இன்றளவும் வெளிக்கொணர முடியாமல் கண்ணிருந்தும் குருடராக காதிருந்தும் செவிடர்களாக அனைதது வளங்கள் இருந்தும் நாம் இன்னமும் பிச்சைக்காரர்களாக அடுத்தவர்களிடம் கையேந்துபவர்களாகவே நம்மைஇந்த இந்திய இந்து சனாதன தர்மம் நம்மைக்கட்டிப்போட்டு வைததுள்ளது. திரையுலகில் நீங்கள் சாதித்த அளவிற்கு இனிமேல் யாரும் சாதிக்கப்போவதில்லை. இனி யாரேனும் பிறந்து வந்தால் கூடஅந்த வாய்ப்புஉறுதியாக இருக்காது. அம்மாநீங்களே மீண்டும் முயற்சித்தாலும் அந்த வாய்ப்பு அமையாது.ஆகவே இருக்கும்போதோ இந்த உலகத்தமிழச்சிக்கு உலகநடிகர் விருதை ஒவ்வொரு தமிழரும் மனோரமாவுக்கு வழங்குவோம். இருக்கும்போதோஅவரைப்பெருமைப்படுத்துவோம். உலகளவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கொண்டாடும் அளவுககு இல்லாவிட்டாலும் நம் உள்ளுர் அளவிற்குஅம்மா அவர்களை அழைத்து விருது கொடுப்போம். அனைவரும் கொடுக்கும் விருதே அவரின் அங்கீகாரத்தை உலகறியச் செய்வோம். குன்றின்மேல் உள்ள விளக்காக கலங்கரை விள்க்கமாக இருக்கவேண்டிய மனோரமாவின் புகழை இவரைத் தெரிந்தவர்கள் எடுத்துச்செல்லுங்கள்.தெரியாதவர்கள் தெரிந்து கொண்டு இவருக்குச்சிறப்பு செய்யுங்கள். சிறப்பு செய்யாதவர்கள் வாழ்க்கையில் வருத்தப் படப்போகிறீர்கள்...... வாழ்க உலக நடிகர் மனோரமாவின் புகழ்..... உறுதியாகநாம் செய்யாவிட்டாலும் வெளிநாட்டுக்காரர்கள் செய்யத்தான் போகிறார்கள்.அதையும் நாம் வேடிக்கைதான் பார்க்கப் போகிறோம்.

Buy Movie Tickets
Advertisement
Content will resume after advertisement